17.05.2019 GAZATTE

இன்றைய (17.05.2019)  அரச வர்த்தமானியில்!...


01. பதிவாளர் நாயகம் திணைக்களம்

i. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி - கேகாலை மாவட்டம்

ii. முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - மொணறாகலை மாவட்டம்

iii. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி - மொணராகலை மாவட்டம்

02. இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் பதவி வெற்றிடம்

i. முகாமையாளர் (HM2-1) 01
ii. பிரதி முகாமையாளர் (HM 1-1) 02

03. இலங்கைப் புகையிரத திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் உப புகையிரத நிலைய அதிபர்களை சேர்த்துக் கொள்ளல்

04. இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத பாதுகாவலர் சேவையில் புகையிரத பாதுகாவலர் (ஆண்) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 (2019)

05. சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு

i. மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் தொழில்வல்லுனர்களின் சேவைக்கு வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிக்காக சுகாதார பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு - 2019

                                                          DOWNLOAD GAZATTE

No comments:

Powered by Blogger.