NSB VACANCY

.



 NSB ( தேசிய சேமிப்பு வங்கியின்) வங்கியின் ஊடாக Recovery Assistant (பெறுகை உதவியாளர்) வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
பதவி : Recovery Assistant (பெறுகை உதவியாளர்)



மாத சம்பளம்:- Rs 25,000/-+ Rs 20,000/- (மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவு) + Rs 2,000/- (தொலைபேசி கொடுப்பணவு)


தகமை : G.C.E O/L இல் 6 பாடங்களில் சித்தி / பொருத்தமான தொழிர்சார் தகைமை
 வயது :- 18-30


 வெற்றிடங்கள் காணப்படும் மாகாணங்கள் பின்வருமாறு
(1) வடக்கு (Northern) மாகாணம்
(2) கிழக்கு (Eastern) மாகாணம்
(3) தெற்கு (Southern) மாகாணம்
(4) மேற்கு (Western) மாகாணம்
(5) சப்ரகமுவா (Sabaragamuwa) மாகாணம்


அதிகளவு வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.


விபரங்கள்:- http://bit.ly/2HZyPkU                                                           


விண்ணப்ப முடிவு திகதி:- 2019.06.07
Share செய்து பிறருக்கும் பயன் கிடைக்க செய்க
தொடர்ந்து இது போன்ற தகவல்களுக்கு எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

No comments:

Powered by Blogger.