government gazatte இன்றைய (24.05.2019) வர்த்தமானியில்!



01. பதிவாளர் நாயகம் திணைக்களம்
முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - கேகாலை மாவட்டம்

02. நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு
நிறைவேற்றதிகார சேவைத் தரத்தில் சட்டத்துறை உத்தியோகத்தர் பதவிக்காக திறந்த போட்டி அடிப்படையில் ஆட்சேர்த்தல்

03. உள்ளக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மாவட்டச் செயலகங்கள்/ அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான தாக்சண சகாயக பதவியின் IIIஆந் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019

04. இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் IIIஆம் தரம் மற்றும் IIஆம் தரத்தினையுடைய அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2017 (II) (2019)

05. சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு
இலங்கைத் தொழில்நுட்ப சேவைக்குரிய மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் அல்லாத/ தொழில்நுட்ப சேவை வகையின் (MN 3-2006A) பொது சுகாதார கள உத்தியோகத்தர் பதவிக்கான (திறந்த அடிப்படையில்) பயிற்சிக்கு மாணவர்களை ஆட்சேர்த்தல் - 2019

06. தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
தேசிய வரவு செலவுத் திட்டத்தை அமுல்படுத்தும் முகமாக இரண்டாம் மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் - 2019

07. இலங்கை நிலஅளவைத் திணைக்களம்
இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட- பகுதிதேர்ச்சிபெற்ற (PL02-2016) பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - நில அளவைக் கள உதவியாளர்கள்



                                                                DOWNLOAD DETAILS

No comments:

Powered by Blogger.