இன்றைய (31.05.2019) அரச வர்த்தமானியில்!
01. பதிவாளர் நாயகம் திணைக்களம்
i. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி - காலி மாவட்டம்
ii. முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவி - காலி மாவட்டம்
iii. முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவி - அநுராதபுரம் மாவட்டம்
02. இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் உதவிப் பரிசோதகர் தொழில்நுட்பத்திற்கு உட்படாத சேவைப் பிரிவில்
போதனாசிரியர் தரம் iii இற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019
03. அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம்
i. அரசாங்கத் தொழிற்சாலைகள் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்ப சேவை
வகுதியின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2018 (2019)
ii. அரசாங்கத் தொழிற்சாலைகள் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்ப சேவை
வகுதியின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 (2019)
04. இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
#கத்தோலிக்க மறைப் பாடசாலை
#இறுதிச் சான்றிதழ் பரீட்சை - 2018 (2019)
No comments: